top of page

அருள்மிகு பங்குஜாம்மாள் உடன் அருள்மிகு
கங்காதீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
28-11-2024

Nov 28

1 min read

0

23

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கங்காதேஸ்வரர் பங்கஜம்மா திருக்கோவிலில் கும்பாபிஷேக திருவிழா சிறப்பாக நடைபெற்றது


காப்பு கட்டுதலும் யாக பூஜையும்


யாக பூஜை


கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஏராளமான சிவாச்சாரியார்கள் யாக பூஜை செய்து


மந்திரங்கள் ஓத தீப ஆராதனை உடன் ஹோமம் நடைபெற்றது




மேலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மையப்பனை தரிசனம் செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்


மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கும்பம் எடுத்து வந்து பூஜையை தொடங்கினார்கள்



சிறப்பான முறையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது


bottom of page